கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் கரிகுப்பம் கிராமத்தில் ஊரடங்கு தடை காலத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் இருளர் இன மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.